×

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் தொடர்ந்து நடந்து வரும் கலவரத்தில் மேலும் 2 பேர் உயிரிழப்பு

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் இம்பாலில் தொடர்ந்து நடந்து வரும் கலவரத்தில் மேலும் 2 பேர் கொல்லப்பட்டனர். மணிப்பூரில் நேற்று நடந்த வன்முறை சம்பவங்களில் 4 பேர் கொல்லப்பட்ட நிலையில் இன்று மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

The post மணிப்பூர் மாநிலம் இம்பாலில் தொடர்ந்து நடந்து வரும் கலவரத்தில் மேலும் 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Manipur Imbal ,Manipur ,Impal ,
× RELATED மணிப்பூரில் நிலநடுக்கம்