×

புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றபட்டனர். அமோனியா வாயு கசிவை நிறுத்த தீயணைப்புதுறையினர் போராடி வருகின்றனர்.

The post புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவு appeared first on Dinakaran.

Tags : Pudukkotta Av ,Pudukkoti ,Pudukkotta Ave ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் இருவருக்கு டெங்கு பாதிப்பு உறுதி..!!