×

இந்த நாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்: பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து

டெல்லி: அனைவருக்கும் ஈத் நல்வாழ்த்துக்கள். இந்த நாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும். மேலும், இது நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை நிலைநிறுத்தட்டும் என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

The post இந்த நாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்: பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Modi Bakreet ,Delhi ,Eid ,PM Modi ,Bakreet ,
× RELATED உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகைக்காக தயாராகும் மக்கள்..!!