×

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்தது

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 226 கன அடியில் இருந்து 121 கன அடியாக குறைந்துள்ளது. அணை நீர்மட்டம் 92.40 அடியிலிருந்து 91.43 அடியாக குறைவு; நீர் இருப்பு 54.30 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 13,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

The post மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Matour Dam ,Salem ,Mattur Dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக...