×

ராகுல் காந்தி பக்ரீத் வாழ்த்து

டெல்லி: பக்ரீத் கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு ராகுல் காந்தி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பக்ரீத் திருநாள் அனைவருக்கும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை தரட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

The post ராகுல் காந்தி பக்ரீத் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Raqul Gandhi ,Bakreet ,Delhi ,Twitter ,Rahaul Gandhi Bakreet ,
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...