×

லயன் 100 நாட் அவுட்!

தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 6வது வீரர் மற்றும் முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமை ஆஸ்திரேலியாவின் நாதன் லயனுக்கு கிடைத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக நேற்று தொடங்கிய 2வது டெஸ்டில் களமிறங்கியதன் மூலம் லயன் இந்த சாதனை மைல் கல்லை எட்டினார். இது அவரது 122வது டெஸ்ட் போட்டியாகும். முன்னதாக… அலஸ்டர் குக் (159 டெஸ்ட், இங்கி.), ஆலன் பார்டர் (153, ஆஸி.), மார்க் வாஹ் (107 ஆஸி.), சுனில் கவாஸ்கர் (106, இந்தியா), பிரெண்டன் மெக்கல்லம் (101, நியூசி.) ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

The post லயன் 100 நாட் அவுட்! appeared first on Dinakaran.

Tags : Lion ,Australia ,Nathan Lion ,Dinakaran ,
× RELATED தேர்தல் முடிந்துவிட்டதால் எந்த...