×

தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றி தமிழ்நாடு அணி சாம்பியன்

அமிர்தசரஸ்: 5 ஆண்டுகளுக்கு பின் தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரை தமிழ்நாடு அணி கைப்பற்றியது. பஞ்சாப் அமிர்தசரஸ் நகரில் நடந்த இறுதிப்போட்டியில் ஹரியானா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணி வீழ்த்தியது. தமிழ்நாடு அணி கடந்த 2018-ம் ஆண்டு தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரை வென்றது.

The post தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றி தமிழ்நாடு அணி சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,National Women's Football Championship series ,Amritsaras ,National Women's Football Championship ,Punjab ,Amritsaras Nagar ,Dinakaran ,
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...