×

கம்பத்தில் மாமன்னன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டரை முற்றுகையிட்டவர்கள் கைது!

தேனி: கம்பத்தில் மாமன்னன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டரை முற்றுகையிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். பைக்கில் ஊர்வலமாக சென்ற அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியினர் 30க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

The post கம்பத்தில் மாமன்னன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டரை முற்றுகையிட்டவர்கள் கைது! appeared first on Dinakaran.

Tags : India ,Mamannan ,Pole ,Siered ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...