×

போளூர் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 3 வீடுகள் அகற்றம்

திருவண்ணாமலை: போளூர் அருகே வெள்ளூர் கிராம பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 3 வீடுகள் அகற்றப்பட்டது. நீர்பிடிப்பு பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட 3 வீடுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

The post போளூர் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 3 வீடுகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Bolur ,Thiruvandamalai ,Thulur ,Polore ,Dinakaran ,
× RELATED போளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 40...