×

மதுரை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

மதுரை: மதுரை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 30 கி.மீ என நிர்ணயித்த நிலையில் 31 கி.மீஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 18 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டிருந்த நிலையில், 27 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை ஜூலை 15ம் தேதி தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்யப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார்.

The post மதுரை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai Metro Rail ,Madurai ,Othakkadi ,Thirumangalam ,Dinakaran ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...