×

மகளிர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறை ஓரிரு நாளில் வெளியாக வாய்ப்பு

சென்னை: மகளிர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறை ஓரிரு நாளில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயிரம் ரூபாய் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் வழிகாட்டு நெறிமுறைகள் தயாராக உள்ளதாகவும் தயார் செய்யப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post மகளிர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறை ஓரிரு நாளில் வெளியாக வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...