×

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2வது போட்டி இன்று தொடக்கம்!

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டி இன்று தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வென்ற நிலையில் தொடரை சமன் செய்ய இங்கிலாந்து அணி இன்று மோதுகிறது.

The post இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2வது போட்டி இன்று தொடக்கம்! appeared first on Dinakaran.

Tags : Ashes Test Cricket Series ,England ,Australia ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை