×

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது புகார்

டெல்லி: போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. வாராகி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த தமிழ்நாடு அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

The post போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது புகார் appeared first on Dinakaran.

Tags : ATGB ,Davidson ,Delhi ,ATGB Davidson ,Waragi ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...