×

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னை – நெல்லை இடையே இன்றிரவு சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல்- நெல்லை இடையே இன்றிரவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இன்று இரவு 11.15க்கு சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயில் புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

The post பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னை – நெல்லை இடையே இன்றிரவு சிறப்பு ரயில் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Neddy ,Bakreet ,Chennai Central- Paddy ,Paddy ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...