×

மெர்கண்டைல் வங்கியில் வருமான வரி சோதனை நிறைவு

தூத்துக்குடி: தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் 20 மணி நேரமாக நீடித்த ஐ.டி.சோதனை நிறைவு பெற்றது. இரவு முழுவதும் வங்கியின் அக்கவுண்ட்ஸ் பிரிவு அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர். 10க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10 மணி முதல் சோதனை நடத்தினர்.

The post மெர்கண்டைல் வங்கியில் வருமான வரி சோதனை நிறைவு appeared first on Dinakaran.

Tags : Mercandle Bank ,Thuthukudi ,Tamil ,Nadu Merkantile Bank ,Office ,I.S. TD ,Dinakaran ,
× RELATED வேலைக்காக வெளிநாடு செல்லும்...