×

ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தகுதிச் சுற்று: ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி

புலவாயோ: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தகுதிச் சுற்றில், ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. 10 ஓவர்கள் வீசி 41 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்திய இலங்கை வீரர் மஹீஷ் தீக்‌ஷனா ஆட்ட நாயகன் விருதை வென்றார்

The post ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தகுதிச் சுற்று: ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி appeared first on Dinakaran.

Tags : ICC 50-over World Cup Qualifing Round ,Sri Lanka ,Scotland ,Bulawayo ,ICC 50-over World Cup ,ICC 50 Over World Cup Qualifing Round ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...