×

கிராமங்கள் வளர்ந்தால்தான் இந்தியா வளரும்: பாஜக உறுப்பினர்களிடம் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: கிராமங்கள் வளர்ந்தால்தான் இந்தியா வளரும் என பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசியலை கடந்து பாஜக தொண்டர்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டும். பாஜகவின் பலமே கட்சியின் கோடிக்கணக்கான தொண்டர்கள்தான். பாஜக தொண்டர்கள் ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு கட்சியை வளர்ப்பவர்கள் அல்ல என பிரதமர் கூறினார்.

The post கிராமங்கள் வளர்ந்தால்தான் இந்தியா வளரும்: பாஜக உறுப்பினர்களிடம் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,PM Modi ,BJP ,Delhi ,Modi ,
× RELATED தமிழகத்திற்கு 7 முறை வந்த பிரதமர் மோடி!...