×

இதுவரை 6 தொழிற்பேட்டைகள் திறக்கப்பட்டுள்ளது; மேலும் புதிதாக 6 தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இதுவரை 6 தொழிற்பேட்டைகள் திறக்கப்பட்டுள்ளது; மேலும் புதிதாக 6 தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புத்தாக்க தொழில் நிறுவனங்களில் பதிவு திமுக ஆட்சியில் 2 மடங்காக அதிகரித்துள்ளது. சேலம், ஒசூர், கடலூர் உள்ளிட்ட 4 இடங்களில் வட்டார புத்தொழில் மையங்கள் தொடங்கப்பட உள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.

The post இதுவரை 6 தொழிற்பேட்டைகள் திறக்கப்பட்டுள்ளது; மேலும் புதிதாக 6 தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...