×

கடலூர் மஞ்சக்குப்பத்தில் மீனவர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை..!!

கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பத்தில் மீனவர் மதியழகன், மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மஞ்சக்குப்பம் சிவன் கோயில் அருகே வந்து கொண்டிருந்த போது மதியழகன் வெட்டிக் கொல்லப்பட்டார். 2020-ல் தாழங்குடா கிராமத்தில் மதிவாணன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மதியழகன் ஜாமினில் வெளியே இருந்தார்.

The post கடலூர் மஞ்சக்குப்பத்தில் மீனவர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Cuddalore Manjakkupam ,Cuddalore ,Manjakkapam ,Manjakuppam ,Shiva Temple ,Manjakkupam ,
× RELATED சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ...