×

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா

வேதாரண்யம்: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு பூஜைகளும், வீதியுலா காட்சியும் நடந்தது. ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் திருக்கன் சாத்தப்பட்டு பின்னர் சுவாமி வீதியுலா நடந்தது.

The post வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா appeared first on Dinakaran.

Tags : Ani Thirumanjana ,Vedaranyam Vedaranyeswarar temple ,Ani Thirumanjanam ,Nataraja ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி...