×

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது வழக்குபதிவு

சிதம்பரம்: கனகசபை மீது வைக்கப்படிருந்த பதாகையை அகற்றச்சென்ற அதிகாரிகளைபணி செய்யவிடாமல் தடுத்ததாக சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது வழக்குபதிவு செய்யபட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சரண்யா அளித்த புகாரில் தீட்சிதர்கள் மீது சிதம்பரம் நகர போலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.

The post சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது வழக்குபதிவு appeared first on Dinakaran.

Tags : Sidambaram Natarajar temple ,Dikshittishits ,Chidambaram ,Kanakasabha ,Chidambaram Natarajar Temple ,Dikshits ,
× RELATED குழந்தை திருமணம்: சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வழக்கு!