×

சென்னை அருகே சாலையில் கார் தலைகுபுற கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை அருகே வண்டலூர் – மீஞ்ச்சூர் வெளிவட்ட சாலையில் கார் தலைகுபுற கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். வேகமாக சென்ற காட் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகுபுற கவிழ்ந்ததில் பிரசாத் என்பவர் பலியானார். காரில் இருந்த 2 பேரை காயங்களுடன் பொதுமக்கள் மீட்டனர்.

The post சென்னை அருகே சாலையில் கார் தலைகுபுற கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vandalur-Meenchur outpost ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...