×

பழனி அடிவாரத்தில் சைக்கிளில் டீ வியாபாரம் செய்த சாதிக் அலி என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்!

பழனி: பழனி அடிவாரத்தில் சைக்கிளில் டீ வியாபாரம் செய்த சாதிக் அலி என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளனர். தட்டிக்கேட்க சென்ற டீ வியாபாரியின் அண்ணன் ஹைதர் அலி மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடுமையாக தாக்கியதில் கை எலும்பு முறிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பழனி அடிவாரத்தில் சைக்கிளில் டீ வியாபாரம் செய்த சாதிக் அலி என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்! appeared first on Dinakaran.

Tags : sadiq alli ,ballani ,Palani ,Sadiq Ali ,
× RELATED பழநி பைபாஸில் குப்பை கழிவுகளால் நோய்...