×

பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அனுமதி!

சென்னை: பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நண்பரை கொன்று தாமிரபரணி ஆற்றில் வீசிய வழக்கில் கடந்த வாரம் வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டார்.

The post பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அனுமதி! appeared first on Dinakaran.

Tags : Varichiyur ,Chennai ,Dinakaran ,
× RELATED நடமாடும் நகைக்கடையாக நீதிமன்றத்தில் ரவுடி ஆஜர்