×

திருவண்ணாமலை மாவட்டத்தில் மனைவி அவமதிக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்ட ராணுவ வீரர் பிரபாகரனின் மைத்துனர்கள் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் மனைவி அவமதிக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்ட ராணுவ வீரர் பிரபாகரனின் மைத்துனர்கள் ஜீவா, உதயா கைது செய்துள்ளனர். படவேடு அருகே இடத் தகராறு காரணமாக தனது மனைவி கீர்த்தி தாக்கப்பட்டதாக ராணுவ வீரர் வீடியோ வெளியிட்டிருந்தார்.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் மனைவி அவமதிக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்ட ராணுவ வீரர் பிரபாகரனின் மைத்துனர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Prabhakaran ,Tiruvannamalai district ,Thiruvannamalai ,Jeeva ,Udaya ,
× RELATED சுட்டெரிக்கும் வெயில் எதிரொலி...