×

ஒடிசாவில் நடந்த பேருந்து விபத்தில் 10 பேர் உயிரிழப்பு!

ஒடிசா மாநிலம் கன்ஜாம் மாவட்டத்தில் நேற்று பேருந்து விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இரவு 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில்,10 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

The post ஒடிசாவில் நடந்த பேருந்து விபத்தில் 10 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Odisha ,Ganjam district ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…