×

மகளிர் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: மகளிர் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.

The post மகளிர் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Muhammad Muhammad ,AICC ,G.K. Stalin ,Chennai ,Muhammad ,CM ,Women's Rights ,Leadership Secretariat ,B.C. G.K. Stalin ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...