×

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து : 10 பேர் பலி!!

புபனேஸ்வர் : ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். பேருந்து விபத்தில் காயமடைந்த 8 பேரும் பெர்ஹாம்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து : 10 பேர் பலி!! appeared first on Dinakaran.

Tags : Odisha State ,Ganjam District ,Bhubaneswar ,Odisha ,State ,
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை