×

திமுக மகளிர் அணியில் நிர்வாகிகள் நியமனம்: மாநில செயலாளர் ஹெலன் டேவிட்சன் அறிவிப்பு

சென்னை: திமுக மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை நியமித்து மாநில செயலாளர் ஹெலன் டேவிட்சன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி-மாவட்ட செயலாளர் ஒப்புதலோடு திமுக மகளிர் அணியின் மாவட்ட அமைப்பாளர்துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

சென்னை கிழக்கு மாவட்டம் தலைவராக கே.ஸ்நோபா, துணை தலைவர்-ஜெ.தேவகிருபை, அமைப்பாளர்-சுதா தீனதயாளன், துணை அமைப்பாளர்கள்-எஸ்.ராதிகா, ஆர்.அனிதா, பி.காயத்திரி, கே.சாந்தி, எ.சுசிலா, வி.வளர்மதி, ஆர்.செல்வி, ஜி.கெளரி, வி.வளர்மதி, வி.ஜெயசூர்யா, ஆர்.சூரியகலா, அமுல் பாண்டியன், ஏ.சாவித்திரி, ப.மலர்க்கொடி. வலைதள பொறுப்பாளர்கள்-கே.சாரதா, எஸ்.விஜயலட்சுமி.

சென்னை வடக்கு மாவட்டம் தலைவர்-பா.வேளாங்கன்னி, துணைதலைவர்-ஆர்.குருவம்மாள், அமைப்பாளர்-லட்சுமிவேலு, துணை அமைப்பாளர்கள்-ஜெ.மகேஸ்வரி, மேகலா திருமலை, எம்.சுசீலா (எ) குணசுந்தரி, கலைவாணி, கோமதி பொற்செழியன், பவித்ரா நரேஷ், சம்பத்குமாரி நெடுஞ்செழியன். சென்னை தென்மேற்கு மாவட்ட தலைவர்-லஷ்மி உதயகுமார், துணை தலைவர்-எம்.ராணி, அமைப்பாளர்- எஸ்.பானு சலீம், துணை அமைப்பாளர்கள்-எஸ்.விஜயா, ரேவதி பொன்னுசாமி, ஆர்.சாந்திராஜா, சித்ரா செல்வகுமார், சரிதா தங்கம், வலைதள பொறுப்பாளர்கள்-தீபா, செந்தாமரை.

சென்னை வடகிழக்கு மாவட்ட தலைவர்-ஆர்.சித்ரா, துணை தலைவர்-எஸ்.சுகந்தி பாய்,அமைப்பாளர்- கோமளவள்ளி, துணை அமைப்பாளர்கள்-மு.சுகந்தா முனுசாமி, ஆர்.துளசி ராஜேந்திரன், ஏ.கம்சலா, கே.விஜயலட்சுமி, எம்.காந்தா, எம்.ரத்தினமாலா, எம்.அமுதா மணிராஜ், எஸ்.கலைச்செல்வி, ஆர்.சுதா, எம்.மாலதி. வலைதள பொறுப்பாளர்கள்-எஸ்.தாமரை, ஜே.ஜெயந்தி. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் தலைவர்-உமாகாத்தவராயன், துணை தலைவர்-சுகன்யா, அமைப்பாளர்- தேசராணி தேசப்பன் , துணை அமைப்பாளர்கள்- வி.ரத்தினகுமாரி, பிரபாவதி, காமாட்சி, ஏ.நளாயினி, பத்மா சீனிவாசன். வலைதள பொறுப்பாளர்கள்- பொன்செல்வி, மு.ஜோதி லட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல தூத்துக்குடி தெற்கு மாவட்டம், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், திருவாரூர் மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்டம், சேலம் மத்திய மாவட்டம், சேலம் மாநகர் மாவட்டம், விழுப்புரம் தெற்கு மாவட்டம், திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், சிவகங்கை மாவட்டம், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம், அரியலூர் மாவட்டம், கடலூர் கிழக்கு மாவட்டம், மதுரை தெற்கு மாவட்டம், வேலூர் மாவட்டம், தேனி வடக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், நாகை மாவட்டம், தேனி தெற்கு மாவட்டத்துக்கான திமுக மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post திமுக மகளிர் அணியில் நிர்வாகிகள் நியமனம்: மாநில செயலாளர் ஹெலன் டேவிட்சன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK Women's Team ,State Secretary ,Helen Davidson ,Chennai ,DMK Women's Team District ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலில் படுதோல்வியை...