×

சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஓட்டலில் லிப்டில் சிக்கி தூய்மை பணியாளர் பலி

சென்னை: சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஓட்டலில் லிப்டில் சிக்கி தூய்மை பணியாளர் பலியாகினார். லிப்டில் சிக்கி உயிரிழந்த அபிஷேக் என்பவரின் உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஓட்டலில் லிப்டில் சிக்கி தூய்மை பணியாளர் பலி appeared first on Dinakaran.

Tags : ramathkrishnan road ,chennai ,Rathakrishnan Road ,Abhishek ,Radhakrishnan Road ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...