×

கலைஞர் நூற்றாண்டு மெகா மருத்துவ முகாம்கள்; 1.88 லட்சம் பேர் பயன்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழ்நாட்டில் 103 இடங்களில் நேற்று நடந்த கலைஞர் நூற்றாண்டு மெகா மருத்துவ முகாம்கள் மூலம் 1.88 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவ முகாமில் சித்தா, இந்திய மருத்துவத்துக்காக பதிவு செய்து 35,136 பேர் பரிசோதனை செய்துள்ளனர்.

The post கலைஞர் நூற்றாண்டு மெகா மருத்துவ முகாம்கள்; 1.88 லட்சம் பேர் பயன்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Artist Century Mega Medical Camps ,Minister ,Ma. Subramanian ,Artisan ,Century Mega Medical Camps ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மஞ்சள் காய்ச்சலுக்காக தனியார்...