×

4 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு எகிப்து தலைநகர் கெய்ரோ சென்றடைந்தார் பிரதமர் மோடி

டெல்லி: 4 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி எகிப்து தலைநகர் கெய்ரோ சென்றடைந்தார். 2 நாள் பயணமாக எகிப்து சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் மற்றும் அதிபரை சந்திக்க உள்ளார்.

The post 4 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு எகிப்து தலைநகர் கெய்ரோ சென்றடைந்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Modi ,Egypt ,Cairo ,US ,Delhi ,PM Modi ,
× RELATED சொல்லிட்டாங்க…