×

பாஜகவை வீழ்த்த பாட்னாவில் 17 எதிர்க்கட்சிகளின் முடிவு வெற்றிக்கான வெளிச்சம்: தி.க. தலைவர் கி.வீரமணி

சென்னை: பாஜகவை வீழ்த்த பாட்னாவில் 17 எதிர்க்கட்சிகளின் முடிவு வெற்றிக்கான வெளிச்சம் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்தாவிட்டால் இதுதான் நாட்டின் கடைசி பொதுத் தேர்தல் என்பதை மறவாதீர். தமிழ்நாடு முதலமைச்சரின் 3 யோசனைகள் ஆக்கபூர்வமான முத்தாய்ப்பானவை எனவும் கி.வீரமணி தெரிவித்திருக்கிறார்.

The post பாஜகவை வீழ்த்த பாட்னாவில் 17 எதிர்க்கட்சிகளின் முடிவு வெற்றிக்கான வெளிச்சம்: தி.க. தலைவர் கி.வீரமணி appeared first on Dinakaran.

Tags : Patna ,Bajaka ,G.K. ,President ,K.M. Veeramani ,Chennai ,opposition ,Rajah Bajaka ,Veeramani ,G.K. President ,
× RELATED பீகார் தலைநகர் பாட்னாவில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து..!!