×

எவையெல்லாம் சட்டவிரோதமோ அதை தீட்சிதர்கள் கையில் எடுத்துக் கொள்கின்றனர்: அமைச்சர் சேகர்பாபு சாடல்

சென்னை: எவையெல்லாம் சட்டவிரோதமோ அதை தீட்சிதர்கள் கையில் எடுத்துக் கொள்கின்றனர் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சிதம்பரம் கோயிலில் பக்தர்கள் நலனுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கையில் பின்வாங்கப் போவதில்லை. நகைகள் சரிபார்ப்பு பணியை தடுத்துநிறுத்தி நீதிமன்றம் செல்வோம் என அர்ச்சகர்கள் கூறுகின்றனர் எனறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார்.

The post எவையெல்லாம் சட்டவிரோதமோ அதை தீட்சிதர்கள் கையில் எடுத்துக் கொள்கின்றனர்: அமைச்சர் சேகர்பாபு சாடல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Sekarbabu Sadal ,Chennai ,Seagarbabu ,Chidambaram Temple ,Zegarbabu Saddal ,
× RELATED புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன்...