×

கலைஞர் நூற்றாண்டை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் மெகா மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

சென்னை: கலைஞர் நூற்றாண்டை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம் தொடங்கியது. சென்னை கோடம்பாக்கத்தில் மெகா மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மெகா மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. ரத்த அழுத்த பரிசோதனை, எக்கோ, இ.சி.ஜி, மகளிர் மருத்துவம் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்து கொள்ளலாம்.

The post கலைஞர் நூற்றாண்டை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் மெகா மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Maharashi ,Superamanian ,Chennai ,Chennai Godambakkam ,Century ,Mega Medical Camp ,Ma. ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...