×

எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

நகர்: ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் மச்சிலி செக்டாரில் உள்ள காலா வனப்பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர். இதனை பார்த்த ராணுவ வீரர்கள் ஜம்மு காஷ்மீர் போலீசார் உதவியுடன் தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடித்தனர். இதில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். வனப்பகுதியில் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனரா என வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

The post எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Gala forest ,Machili ,Kupwara ,Jammu and ,Dinakaran ,
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!