×

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காதர்பேட்டையில் பனியன் மார்க்கெட்டில் திடீர் தீ விபத்து

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காதர்பேட்டையில் பனியன் மார்க்கெட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பனியன் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடைகள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. பனியன் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் எரிந்து நாசம் அடைந்தது.

The post திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காதர்பேட்டையில் பனியன் மார்க்கெட்டில் திடீர் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Banyan Market ,Kadarbapet ,Tiruppur district ,Tiruppur ,Banyon Market ,Earrapad ,Dinakaran ,
× RELATED உடுமலை திருமூர்த்திமலை கோவிலை...