×

கோவை மாவட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 18 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 18 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. கோட்டூர் அரசு மருத்துவமனையில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் மாணவர்களை சந்தித்து, வருவாய்த் துறையினர், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கோவை மாவட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 18 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore District Government Boys Higher Secondary School ,Coimbatore ,Govt Boys High School Kotur ,Pollachi ,Coimbatore Govt Boys High School ,Dinakaran ,
× RELATED கோவை வனத்துறை அதிகாரிகள் அலட்சியம்:...