- திமுக விளையாட்டுக்கழக அபிவிருத்திக் குழு
- தயானிதி மாறன்
- சென்னை
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தயனிதிமாரான்
- தின மலர்
சென்னை: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளரும் எம்பியுமான தயாநிதிமாறன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி மாவட்ட செயலாளர்கள் ஒப்புதலோடு திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு: திருவள்ளூர் மேற்கு மாவட்ட அமைப்பாளராக பி.எல்.ஆனந்தன், துணை அமைப்பாளர்களாக இரா.குகன், கே.எல்.ஹேமாத்திரி, எஸ்.ஆர்.ஜெயேந்திரன், ஜெ.கலைவாணன், கே.ஈ.சபரீசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோல் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமைப்பாளராக கே.ராஜேஷ், துணை அமைப்பாளர்களாக பா.பரத்குமார், கு.லோகநாதன், கே.பிரபாகர், எஸ்.கார்த்திகேயன், கு.செல்வம், டாக்டர் ர.ராஜ்குமார், ஆர்.கே.தினகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மத்திய மாவட்ட அமைப்பாளராக வா.பார்த்திபன், துணை அமைப்பாளர்களாக கா.எட்வின், பா.விஜயசாரதி, வி.உதயகுமார், பெ.ஜெகதீசன், ச.காட்வின்பென்ஹர், சே.சந்தோஷ்குமார், து.லோகநாதன் (எ) மகா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை வடக்கு மாவட்ட அமைப்பாளராக பி.முனியாண்டி, துணை அமைப்பாளர்களாக டி.பி.பாலசுந்தரம், ஆர்.நாகராஜ், ம.ஆனந்குமார், எஸ்.டி.அமிர்தராஜ், இரா.பரசுராமன், பி.எஸ்.பரசு பிரபாகரன், வே.ஞானம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை கிழக்கு மாவட்ட அமைப்பாளராக ம.அசோக்குமார், துணை அமைப்பாளர்களாக எ.பாபுராஜ், வி.ஜெ.திலிப்ராஜ், எஸ்.வடிவேல், எம்.கமலநாதன், ஆர்.சீனிவாசன், என்.மோகன்குமார், த.விஜயகுமார், பி.ஆர்.யஷ்வந்த் குமார், கே.ஜெயக்குமார், சி.லதா, எம்.இளங்கோவன், எ.விஜய் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
The post திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி; மாவட்ட அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் நியமனம்: தயாநிதிமாறன் எம்பி அறிவிப்பு appeared first on Dinakaran.