×

திண்டுக்கல் ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். வருமான வரித்துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழு திண்டுக்கல்லில் உள்ள ஆணையர் மகேஸ்வரி வீட்டில் சோதனை செய்து வருகின்றனர்.

The post திண்டுக்கல் ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : Dintukal ,DINDUGUKAL ,Dintugul Corporation ,Governor ,Maheswari ,DSP ,Nagarajan ,Dindigul ,Dinukal ,
× RELATED திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே விளை...