×

சென்னையில் கடத்தப்பட்ட ராப் இசைக் கலைஞர் 10 மணி நேரத்தில் மீட்பு

சென்னை: சென்னையில் கடத்தப்பட்ட ராப் இசைக் கலைஞர் தேவ் ஆனந்த் 10 மணி நேரத்தில் மீட்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் வாகன தணிக்கையின்போது போலீஸ் அவரை மீட்டது.

The post சென்னையில் கடத்தப்பட்ட ராப் இசைக் கலைஞர் 10 மணி நேரத்தில் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dev Anand ,Pudukkotai District ,Ponnamarawathi ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...