×

வல்லபாய் படேல் மருத்துவ நிறுவனத்தில் ஆசிரியரல்லாத பணியிடங்கள்

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் புதுடெல்லியில் உள்ள வல்லபாய் படேல் மார்பு மருத்துவ நிறுவனத்தில் 67 ஆசிரியரல்லாத பணியிடங்கள் காலியாக உள்ளன.

பணியிடங்கள் விவரம்:

I. Ministerial
1. Section Officer: 1 இடம் (எஸ்சி). வயது: 35க்குள்.
2. Senior Assistant: 6 இடங்கள் (பொது-1, எஸ்டி-2, ஒபிசி-1, மாற்றுத்திறனாளிகள்-2). வயது: 30க்குள்.
3. Pharmacist: 1 இடம் (பொது). வயது: 30க்குள்.
4. Assistant: 6 இடங்கள் (பொது-3, எஸ்சி-1, எஸ்டி-2). வயது: 30க்குள்.
5. Stenographer: 10 இடங்கள் (பொது-4, எஸ்சி-1, ஒபிசி-3, பொருளாதார பிற்பட்டோர்-1, மாற்றுத்திறனாளி-1) வயது: 27க்குள்.
6. Junior Assistant: 13 இடங்கள் (பொது-4, எஸ்டி-2, ஒபிசி-3, பொருளாதார பிற்பட்டோர்-1, மாற்றுத்திறனாளி-3). வயது: 27க்குள்
7. Driver (Ordinary Grade): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1) வயது: 35க்குள்
Technical
8. Junior Engineer (Electrical): 1 இடம் (ஒபிசி)
9. Senior Technical Assistant: 4 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1, மாற்றுத்திறனாளி-1)
10. Technical Assistant: 8 இடங்கள் (பொது-7, மாற்றுத்திறனாளி-1)
11. Laboratory Assistant: 1 இடம் (பொது)
12. Laboratory Attendant: 8 இடங்கள் (பொது-4, எஸ்சி-2, எஸ்டி-1, ஒபிசி-1)
வயது: மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு 30க்குள்.
13. Nursing Officer: 5 இடங்கள் (பொது-1, எஸ்சி-2, எஸ்டி-1, ஒபிசி-1)
14. Library Attendant: 1 இடம் (ஒபிசி).

கட்டணம்: ரூ.500/- இதை வங்கி மூலம் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்களுக்கு கட்டணம் கிடையாது. வயது வரம்பு 26.6.23 தேதிப்படி கணக்கிடப்படும்.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.vpci.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.7.2023.

The post வல்லபாய் படேல் மருத்துவ நிறுவனத்தில் ஆசிரியரல்லாத பணியிடங்கள் appeared first on Dinakaran.

Tags : Vallabai Patel Medical Institution ,Vallabai Patel Chest Medicine Institute ,New Delhi ,Delhi University ,Dinakaran ,
× RELATED மாநில அரசுகளுடன் மோதல் ஆளுநர்கள்...