×

இம்பால் மேற்கு மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 ராணுவ வீரர்கள் காயம்..!!

மணிப்பூர் : இம்பால் மேற்கு மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். என் போல்ஜாங் என்ற இடத்தில் மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.

The post இம்பால் மேற்கு மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 ராணுவ வீரர்கள் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Imphal ,Manipur ,Boljong ,Imphal West District ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: கிராம...