×

வாட்ஸ் அப் டிக்கெட்டை அறிமுகப்படுத்திய ஒரே மாதத்தில் 70,618 பேர் பயணம்: மெட்ரோ அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் வாட்ஸ் அப் டிக்கெட்டை அறிமுகப்படுத்திய ஒரே மாதத்தில் 70,618 பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த ஒரு மாதத்துக்குள் இருமடங்காக எண்ணிக்கை உயரும். கடந்த ஜூன் 17-ம் தேதி அதிகபட்சமாக ஒரே நாளில் 3094 பேர் வாட்ஸ் அப் டிக்கெட் மூலம் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர். கடந்த ஜூன் 20 வரை மொத்தம் 79,912 பேர் வாட்ஸ் அப் டிக்கெட் மூலம் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

The post வாட்ஸ் அப் டிக்கெட்டை அறிமுகப்படுத்திய ஒரே மாதத்தில் 70,618 பேர் பயணம்: மெட்ரோ அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Metro ,Chennai ,WhatsUp ,Dinakaran ,
× RELATED மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய...