×

தமிழகத்தில் அதிகபட்சமாக உதகையில் 7 செ.மீ மழை பதிவு..!!

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக உதகையில் 7 செ.மீ. கீழ் கோத்தகிரி பகுதியில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கேத்தி, பந்தலூர், கோடநாடு, சின்னக்கல்லார் பகுதியில் தலா 7 செ.மீ., சேலம், நாமக்கல்லில் தலா 3செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

The post தமிழகத்தில் அதிகபட்சமாக உதகையில் 7 செ.மீ மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Utagai ,Chennai ,Kotagiri region ,Kethi ,Pandalur ,
× RELATED உதகை, கொடைக்கானலுக்கான இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறைகள் இன்று மாலை வெளியீடு!