×

பாவூர்சத்திரம் அரசு ஆட்டுச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி ரூ.1 கோடிக்கு ஆடு விற்பனை..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அரசு ஆட்டுச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி ரூ.1 கோடிக்கு ஆடு விற்பனை செய்யப்பட்டது. ஒரு ஆட்டின் விலை ரூ.5,000 முதல் ரூ.50,000 வரை விற்பனையானது.

The post பாவூர்சத்திரம் அரசு ஆட்டுச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி ரூ.1 கோடிக்கு ஆடு விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : Bhavursatra Govt ,Bakreet Festival-goat ,Duduchandra ,Tengkasi ,Bakreet Festivival ,Thankasi ,District ,Pawhurusatram Government ,Bakreet Festival ,goat ,
× RELATED ஆயுதப்படை பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார்!