×

அதிபர் ஜோ பைடன், ஜில் பைடனுக்கு சிறப்பு பரிசு வழங்கிய பிரதமர் மோடி.!

வாஷிங்டன் : அதிபர் ஜோ பைடனுக்கு சந்தனப்பெட்டி மற்றும் ஜில் பைடனுக்கு வைரக்கல்லை பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி.அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோருடன் உடன் சந்தித்து சிறப்பு பரிசுகளை பரிமாறிக்கொண்டார்.

The post அதிபர் ஜோ பைடன், ஜில் பைடனுக்கு சிறப்பு பரிசு வழங்கிய பிரதமர் மோடி.! appeared first on Dinakaran.

Tags : Modi ,President Joe Bidan ,Jill Bidan ,Washington ,Chancellor ,Joe Bidon ,Jill Bidon ,Dinakaran ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...