×

ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சர்வதேச யோகா தினம் கடைபிடிப்பு

 

பெரம்பலூர், ஜூன் 22: பெரம்பலூர் மாவட்ட ஒருங்கி ணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி பல்கிஸ் தலைமையில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்க ப்பட்டது. ஜூன் 21ம் தேதி ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட் டு வருகிறது. உடற்பயிற்சி யின்மூலம் மனதை ஒருநி லைப்படுத்தி, நல்ல ஆரோ க்கியத்தையும், புத்துணர்ச் சியையும் பெறக்கூடிய, பத ஞ்சலி முனிவரால் இந்தி யாவில் நடைமுறைப்படுத் தப்பட்ட யோகா பயிற்சி, உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் நடைமுறை யில் உள்ளது.

நேற்று(21ம்தேதி) சர்வதேச யோகா தினத்தையொட்டி, பெரம்பலூர் மாவட்ட ஒருங் கிணைந்த நீதிமன்ற வளா கத்தில், மாவட்ட சட்டப்பணி கள் ஆணைக்குழுத் தலை வரும், பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி யுமான பல்கிஸ் தலைமை யில், பெரம்பலூர் மாவட்ட தலைமைகுற்றவியல் நீதித் துறை நடுவர் மூர்த்தி, பெர ம்பலூர் மாவட்ட சார்பு நீதி பதி அண்ணாமலை, மாவ ட்ட சட்டப்பணிகள் ஆணை க்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சந்திரசேகர்,

பெரம்பலூர் மாவட்ட உரி மையியல் நீதிபதி ராஜ மகேஷ்வர், பெரம்பலூர் மா வட்ட கூடுதல் உரிமையி யல் நீதிபதி மகாலெட்சுமி, மாவட்ட உரிமையியல் நீதி பதி(வேப்பந்தட்டை) பர்வத ராஜ் ஆறுமுகம், பெரம்ப லூர் நீதிமன்ற தலைமை நிர்வாக அலுவலர் சாந்தி மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், சட்ட ப்பணிகள் ஆணைக் குழு வினர் என மொத்தம் 50 பேர் கலந்துகொண்டு ஒரு ங்கிணைந்த நீதிமன்ற வ ளாகத்தின் மொட்டை மாடி யில் சூரியஉதயத்தின் போ து யோகாசனம் செய்தனர்.

The post ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சர்வதேச யோகா தினம் கடைபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : International Yoga Day ,Perambalur ,District Unified Court ,District Judge ,Balkis ,Dinakaran ,
× RELATED ராணுவ பணியாளர்களுக்கு யோகா, தியான பயிற்சி