×

வேங்கை வயல் வழக்கு சிபிஐக்கு மாற்ற வேண்டியதில்லை: நீதிபதி பேட்டி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரத்தை விசாரித்து வரும் ஒருநபர் ஆணைய நீதிபதி சத்தியநாராயணன் நேற்று புதுக்கோடையில் நிருபர்களிடம் கூறுகையில், காவல்துறை, சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணை மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்திகரமாகவே உள்ளது. எனவே வழக்கை தற்போது சிபிஐக்கு மாற்ற அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post வேங்கை வயல் வழக்கு சிபிஐக்கு மாற்ற வேண்டியதில்லை: நீதிபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Vengai ,CBI ,Pudukottai ,Sathyanarayanan ,Dinakaran ,
× RELATED வேங்கைவையல் குற்றப்பத்திரிகை 1 மாதம்...