×

யானைகள் ரயிலில் அடிப்பட்டு இறப்பதைத் தடுக்க யானைகளுக்காக கட்டப்படும் சுரங்க வழி பாலத்தின் கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியதாக தகவல்!

கேரளா: யானைகள் ரயிலில் அடிப்பட்டு இறப்பதைத் தடுக்க தென்னிந்தியாவில் யானைகளுக்காக கட்டப்படும் முதல் சுரங்க வழி பாலத்தின் கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியதாக தகவல் தெரிவித்துள்ளனர். 60 அடி அகலம், 20 அடி உயரத்துடன் ரூ.7.5 கோடி செலவில் கேரளாவின் வாளையார் அருகே கட்டப்பட்டு வருகிறது. பாலக்காடு ரயில்வே கோட்டம் சார்பில் கடந்த ஆண்டு டிசம்பரில் இப்பணிகள் தொடங்கியது

The post யானைகள் ரயிலில் அடிப்பட்டு இறப்பதைத் தடுக்க யானைகளுக்காக கட்டப்படும் சுரங்க வழி பாலத்தின் கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியதாக தகவல்! appeared first on Dinakaran.

Tags : Kerala ,South India ,Dinakaran ,
× RELATED ஏழைகளுக்கு இடத்தை வழங்கினால் கடவுளே...